தற்போது தங்கம் பவுனுக்கு ரூபாய் 64 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,050 | நேற்றைய விலை : ரூ 3,058 | குறைவு ரூ 08
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 24,400 | நேற்றைய விலை : ரூ 24,464 | குறைவு ரூ 64
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,325 | நேற்றைய விலை : ரூ 3,333 | குறைவு ரூ 08
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,600 | நேற்றைய விலை : ரூ 26,664 | குறைவு ரூ 64
சென்னையில் இன்றைய தினத்தில் (18/05 /2019) வெள்ளியின் விலை :
1 கிராம் வெள்ளி : ரூ 40.25 | நேற்றைய விலை : ரூ 40.22 | உயர்வு ரூ 0.03
10 கிராம் வெள்ளி : ரூ 402.50 | நேற்றைய விலை : ரூ 402.20 | உயர்வு ரூ 0.30
100 கிராம் வெள்ளி : ரூ 4,025 | நேற்றைய விலை : ரூ 4,022 | உயர்வு ரூ 03
1 கிலோ வெள்ளி : ரூ 40,250 | நேற்றைய விலை : ரூ 40,220 | உயர்வு ரூ 30