Categories
அரசியல்

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் ..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 605 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 36ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி 1 கிராம் 70 ரூபாய் 40 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி 70ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Categories

Tech |