Categories
பல்சுவை

தங்கம் விலை சற்று உயர்வு… பவுனுக்கு ரூ8 உயர்ந்தது..!!

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 8  அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்

கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பிட்ட அளவு விலை ஏறுவதும் , இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்தது.மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 640 உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 8 உயர்ந்து 29,528_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராமூக்கு ரூ1 உயர்ந்து ரூ 3691_க்கு  விற்பனை செய்யப்படுகின்றது.வெள்ளி விலை மாற்றம் இல்லாமல்  ரூ 1 உயர்ந்து உயர்ந்து 1 கிராம் 49.16_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.  தொடர்ந்து உயர்ந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால்  பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |