தங்கம் விலை 136 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் ஒரு பவுனுக்கு 136 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு பவுனுக்கு ரூ 136 குறைந்து ரூ 26,096_ க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதே போல 22 கேரட் 1 கிராம் தங்கம் ரூ 17 குறைந்து ரூ 3262_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் கிராம் ரூ 40.58_க்கு விற்பனை செய்யப்பட்டுகின்றது.