தங்கம் விலை பவுனுக்கு ரூ 288 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
தங்கத்தின் விலை :
சென்னையில் இன்றைய (14/08 /2019) தினத்தில் தங்கத்தின் விலை பட்டியல் :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,576 | நேற்றைய விலை : ரூ 3,612 | குறைவு ரூ 36
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 28,608 | நேற்றைய விலை : ரூ 28,896| குறைவு ரூ 288
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,700 | நேற்றைய விலை : ரூ 3,949 | குறைவு ரூ 249
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 29,600 | நேற்றைய விலை : ரூ 31,592 | குறைவு ரூ 1,992
சென்னையில் இன்றைய தினத்தில் (14 /08 /2019) வெள்ளியின் விலை பட்டியல் :
1 கிராம் வெள்ளி : ரூ 47.27 | நேற்றைய விலை : ரூ 47.27 | மாற்றமில்லை
10 கிராம் வெள்ளி : ரூ 472.65 | நேற்றைய விலை : ரூ 472.65 | மாற்றமில்லை
100 கிராம் வெள்ளி : ரூ 4,726.50 | நேற்றைய விலை : ரூ 4,726.50 | மாற்றமில்லை
1 கிலோ வெள்ளி : ரூ 47,265 | நேற்றைய விலை : ரூ 47,265 | மாற்றமில்லை