சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 38,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 38,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் மீது ஒரு கிராமுக்கு 27 ரூபாய் உயர்ந்து 4,788 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள்அதிகரித்து 67.20 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகின்றது.