தங்கம் விலை ஒரு பவுனுக்கு 72 ரூபாய் கிடுக்கிடுவவென உயர்ந்துள்ளது.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
சென்னையில் இன்றைய தினத்தில் (09/04/2019) தங்கத்தின் விலை :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,055 | நேற்றைய விலை : ரூ 3,046 | உயர்வு : ரூ 09
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 24,440 | நேற்றைய விலை : ரூ 24,368 | உயர்வு : ரூ 72
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,332 | நேற்றைய விலை : ரூ 3,323 | உயர்வு : ரூ 09
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,656 | நேற்றைய விலை : ரூ 26,584 | உயர்வு : ரூ 72
சென்னையில் இன்றைய தினத்தில் (09/04/2019) வெள்ளியின் விலை :
1 கிராம் வெள்ளி : ரூ 40.50 | நேற்றைய விலை : ரூ 40.50 | குறைவு : 0
10 கிராம் வெள்ளி : ரூ 405 | நேற்றைய விலை : ரூ 405 | குறைவு : 0
100 கிராம் வெள்ளி : ரூ 4,050 | நேற்றைய விலை : ரூ 4050 | குறைவு : 0
1 கிலோ வெள்ளி : ரூ 40,500 | நேற்றைய விலை : ரூ 40,500 | குறைவு : 0