Categories
மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்…. இன்று காலை 10 மணிக்கு – வெளியான தகவல்…!!

இன்று காலை 10 மணிக்குள் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது அனைத்து நாடுகளிலும் பரவி படாத பாடு படுத்தி வருகின்றது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளுக்கு  மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசிக்க்கான ஒத்திகையும் நல்ல முறையில் வெற்றி அடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு கொரோனா தடுப்பூசி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புனைவின் சீரம் நிறுவனத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட 13 இடங்களில் விமானம் மூலம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் சுமார் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |