Categories
அரசியல் கல்வி மாநில செய்திகள்

குட் நியூஸ்…. ”இனி 4 முதன்மை பாடம்”….. ஆடியோ மூலம் பாடம்…. மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 36 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சில, 

உயர்கல்வியை தேர்வு செய்ய ஏதுவாக மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பாடப்பிரிவு தேர்வு செய்யும் முறை மாற்றப்படும்

மாணவர்கள் மூன்று அல்லது நான்கு முதன்மை பாடங்களை கொண்ட பாட வகுப்புகளை தேர்வு செய்ய வழிவகை செய்யப்படும்

10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயருடன் பெற்றோர் பெயரும் தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்படும்.

SENGOTTAIYANக்கான பட முடிவுகள்

மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் என்பதை மாற்றி தனியார் பள்ளிகள் இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலி வடிவில் பாடநூல்கள் தயாரித்து வழங்க ரூபாய் 30 லட்சம் நிதி ஒதுக்கீடு.

கல்லூரி செல்லும் விளையாட்டு வீரர் , வீராங்கனைகளுக்கு ரூபாய் 16.2 லட்சம் செலவில் விளையாட்டு விடுதி வசதிகள் ஏற்படுத்தப்படும்.

சென்னை டிபிஐ வளாகத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் கட்டப்படும் பணி

Categories

Tech |