Categories
டெக்னாலஜி பல்சுவை

Google pay, phonepe, Amazon pay இருக்கா… அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதிலும் இன்று முதல் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

அதனால் இன்று முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும். இது கூகுள் பே, அமேசான் பேய் மற்றும் போன்பே போன்ற நிறுவனங்களின் நுகர்வோரை நிச்சயம் பாதிக்கும் இந்த அறிவிப்பு பேடிஎம் – ஐ பாதிக்காது என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |