நாடு முழுவதும் 2021 ஆம் ஆண்டு பொது விடுமுறை பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி
ஜனவரி 1 -நியூ இயர்,
14- சங்கராந்தி
26 -குடியரசு தினம்.
மார்ச் 11- மகா சிவராத்திரி, 29 – ஹோலி பண்டிகை
ஏப்ரல் 2-புனித வெள்ளி, 13 -தெலுங்கு வருட பிறப்பு, யுகாதி, 21- ராம நவமி, 25- மகாவீரர் ஜெயந்தி
மே 1,13,25,26- புத்த பூர்ணிமா, 14 -ரம்ஜான்.
ஜூலை 12,20- பக்ரீத்
ஆகஸ்ட் 15 -சுதந்திர தினம், 21- ஓணம், 30 -கிருஷ்ணஜெயந்தி.
செப்டம்பர் 10 -விநாயகர் சதுர்த்தி.
அக்டோபர் 2 -காந்தி ஜெயந்தி, 14,15 விஜயதசமி, 19 -மிலாடி நபி.
நவம்பர் 4 -தீபாவளி. நவம்பர் 19,
டிசம்பர் 25 -கிறிஸ்துமஸ். ஆகிய நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.