Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களே…. வருடத்திற்கு ரூ4,00,000 அளவில் பயன்பெற…. மாதம் ரூ230 செலுத்த உத்தரவு….!!

அரசு ஊழியர்களுக்கான சுகாதார காப்பீடு பிரீமியம் தொகை ரூ50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சுகாதார காப்பீட்டு பிரீமியம் கட்டணம் ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ரூபாய் 4 லட்சம் அளவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான திட்டம் அமலில் உள்ள நிலையில்,

நடப்பாண்டில் கட்டப்பட்டு வந்த ரூபாய் 180 கட்டணத்திற்கு பதிலாக ரூபாய் 230 கட்டணத்தை மாத பிரீமியமாக செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நடைமுறையானது நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |