தமிழக அரசுக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருவது தமிழக அரசை கவலை அடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பதினோராம் வகுப்பு காண நான்கு முதன்மை பாடங்கள் 3 ஆக குறைக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்கனவே கடந்த ஆண்டு அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். வேலை கனவு சிதைக்கப்படும் என்றலெல்லாம் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டதில், தமிழகத்தில் 3 முதன்மை பாடங்களாக குறைக்கும் முடிவை பள்ளி கல்வித்துறை கைவிடப்படுவதாகவும், ஏற்கனவே இருந்த பழைய நடைமுறையே தொடரும் என அறிவிப்பு மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது.
தமிழக அரசின் இந்த உத்தரவை அடுத்து தமிழக அரசு இப்படி ஒவ்வொரு முறையும் மாறி மாறி பேசுகிறது… மாறி மாறி முடிவடைகிறது… என்பதை விமர்சிக்கும் வகையில் இணையவாசிகள் டுவிட்டரில் ஹேஷ்டகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது ஆளும் அரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. #வாபஸ்_பழனிசாமி என்ற ஹேஸ்ட்டாக்கில் கொரோனா காலத்தில் தமிழக அரசு பிறப்பித்த பல உத்தரவுகளில் பின்வாங்கியதை குறிப்பிட்டு தமிழக அரசை விமர்சித்து ஏராளமான ட்விட்கள் செய்யப்பட்டு வருகின்றன.
TN CM – It will go in 3 day
Kerala CM – People should social distance themselves untill next year.#வாபஸ்_பழனிசாமி pic.twitter.com/P1kWdb0KTh
— Prakash (@Hereprak) July 6, 2020
பல்டி சாமி.#வாபஸ்_பழனிசாமி pic.twitter.com/lekJWfClfo
— Aaroor Bala (@bala_trp) July 6, 2020
#வாபஸ்_பழனிசாமி pic.twitter.com/KRGzWdWi0u
— Balasubramani C (@Balasub66401766) July 6, 2020
#வாபஸ்_பழனிசாமி pic.twitter.com/ISdl1cgBNt
— Karthik (@karthikT91) July 6, 2020
அறுக்கத்தெரியாதவன் கையில் 58 அருவாளாம்….
திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்த கல்யாணம் மாதிரி, கும்பிடு போட்ட ஆளுக்கு சிஎம் பதவி கிடைச்சா அந்த மாநிலம் விளங்குமா??? pic.twitter.com/R2tyUXO4Q5
— MathiMaran (@MathiMa02738845) July 6, 2020