Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜி.பி.முத்து வெறுக்கும் ஒரே போட்டியாளர்”…. யார் தெரியுமா?…. வைரலாகும் ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி 21 போட்டியாளர்களுடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். தற்போது ஜி.பி.முத்து இரண்டாவது வாரத்தில் வீட்டின் தலைவராகியுள்ளார்.

ஆனால் ஜி பி முத்து தனது குடும்பத்தை பிரிந்து இருக்க முடியவில்லை என்று பிக் பாஸிடம் பின்பு 20 நாட்கள் மட்டுமே இருப்பதாக தன்னைத்தானை சமாதானப்படுத்தி உள்ளார். இன்று ப்ரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில், ஆறு போட்டியாளர்கள் தங்கள் கதையை கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அதனை ஆரம்பிக்கும் முன்பே சக போட்டியாளர்கள் குறித்த கதையை நிராகரித்து விடுகின்றனர். அதிலும் ஜி.பி. முத்து மற்றவர்களின் கதையை இதுவரை நிராகரிக்காமல் இருந்து வந்த நிலையில் ஆயிஷா கதை கூறும் போது பசரை அழுத்தி நிராகரித்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |