பணியின் பெயர்:
Specialist Cadre Officers AGM (Grade C), Manager ( Grade B), Assistant Manager (Grade A)), (DGM (Grade D).
காலி பணியிடங்கள்: 134
AGM (Grade C) – 52 பணியிடங்கள்
Manager ( Grade B) – 62 பணியிடங்கள்
Assistant Manager (Grade A) – 09 பணியிடங்கள்
DGM (Grade D) – 11 பணியிடங்கள்
வயது: 25 முதல் 45 வயது வரை
கல்வி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc. / BA (Maths or Stat.)/ BE/ B Tech/ MBA/ Degree in Law/ Graduate/ Post Graduate/ Master
சம்பளம்: ரூ.23,700/- முதல் ரூ.59,170/- வரை
தேர்வு செயல்முறை:
Group Discussion (GD) /
Personal Interview (PI)
கட்டணம்: பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.150/-
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
இறுதி தேதி: 07.01.2021
அதிகார பூர்வமான அறிவிப்பு:
https://www.idbibank.in/pdf/careers/DetailedAdvertisementSpecialists2020-21.pdf