Categories
வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு ஜியோ நிறுவனத்தில்…. சென்னையில் சூப்பரான வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

சென்னை ஜியோ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ரிலையன்ஸ் ஜியோ (Reliance JIO)

காலியிடங்கள்: 263

வேலைஇடம்: சென்னை (தமிழ்நாடு)

பணி: Home Sales Officer, Urban Jio Point Manager Metro, JC Mobility Sales Lead A, Executive Corporate Service, Field Engineer

கல்வித்தகுதி: MBA, BE/ B.Tech preferred தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: தகுதி மற்றும் வேலைக்கு ஏற்ப சம்பளம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.jio.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |