Categories
வேலைவாய்ப்பு

பட்டதாரிகளே! இ-சேவை மையத்தில்…. அருமையான வேலைவாய்ப்பு…. முந்துங்கள்…!!

தமிழ்நாடு இ-சேவை மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: senoir system analyst, system analyst, senior programmer,database administrater.

பணியிடம்: சென்னை

கல்வித்தகுதி: BE, B.TECH, MCA,MSC

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 4

மேலும் விவரங்களுக்கு tnega.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |