Categories
லைப் ஸ்டைல்

கொலஸ்ட்ராலை விரட்டியடிக்க… இதை தொடர்ந்து சாப்பிடுங்க…!!

பழங்களில் பலருக்கும் பிடித்தமான திராட்சை பழத்தில் இருக்கும் நன்மைகள் பற்றிய தொகுப்பு

  • திராட்சைப் பழத்தை அதிக அளவில் சாப்பிட்டு வருவதால் இதய நோய் தடுக்க முடியும்.
  • பெண்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் கர்ப்பப்பை கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது.
  • உடலால் பலவீனமானவர்கள் திராட்சை பழத்தை சாப்பிட்டு வருவதால் நன்மை கிடைக்கும்.
  • திராட்சைப் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதனால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்சனைகள் சரியாகும்.
  • திராட்சை விதைகளை சாப்பிடுவதனால் வைட்டமின் ஈ, வைட்டமின் சி அதிக அளவில் கிடைக்கப் பெறுகிறது.
  • ரத்தக்கொதிப்பு நோயை கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் திராட்சை விதைகள் உதவி புரிகிறது.
  • தினமும் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வருவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு கால் மரத்துப் போகும் தன்மை குறைகிறது.
  • உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த திராட்சை பழம் மருந்தாகும்.

Categories

Tech |