Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு..! கோவிலை விட்டு வெளியே போங்க… BANK மாதிரி வேலைக்கு எடுங்க..! அரசுக்கு டிமாண்ட் வச்ச எச்.ராஜா…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலைல… நீங்க இதுக்கு தகுதியானவர்கள் பரிட்சை வைத்து தான் வேலைக்கு ஆட்கள் எடுக்கணும். ஆனால் மந்திரி லஞ்சம் வாங்கி, ஆட்கள் நியமிக்கப்படுறதா ?  நமக்கு தகவல் இருக்கு. இந்த மாதிரி முறைகேடுகள் நடக்கக் கூடாது.

இன்னும் சொல்லப்போனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை  தேர்ந்தெடுக்கிறதுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.பேங்க்கு ஆட்கள் செலக்ட் பண்றாங்களோ, அதே மாதிரி ஒரு போர்டு வைக்கணும். இது எல்லாமே தற்காலிகம் தான். இந்து சமய அறநிலையத்துறை கோவிலில் இருந்து  வெளியில போய்டனும். எப்படி கிறிஸ்தவர்கள் சர்ச் கிறிஸ்தவர்கள் கிட்ட இருக்கோ, முஸ்லிம் மசூதி முஸ்லிம்களிடம் இருக்கோ, ஹிந்து கோவில்கள் ஹிந்து கிட்ட இருக்கணும்.

அது சைவ கோவிலா இருந்தா ? சைவர்கள் கிட்ட இருக்கட்டும், வைஷ்ணவ கோவிலா இருந்தா வைஷ்ணவர் கிட்ட இருக்கட்டும். ஏனென்றால் இந்த தீய சக்திகள் பேசுறதுக்கு நான் இடம் கொடுக்கல. பிஜேபி தாய்மொழி கல்வி ஃபர்ஸ்ட். அதுமட்டுமல்ல மருத்துவ தேர்வின் தாய் மொழியில் எழுதலாம், எம்பிபிஎஸ் தாய்மொழியில் படிக்கலாம்னு சொன்ன முதல்…  சர்க்கா மோடி சர்க்கார். அதனால  செல்லாத விஷயங்கள்,  இரு மொழி வெறுப்பு, ஜாதி வெறுப்பு, மத வெறிப்பு, வடக்கு – தெற்கு வெறுப்பு , அதை திருப்பி திருப்பி என்கிட்ட கேட்க வேண்டாம்.

Categories

Tech |