Categories
சினிமா தமிழ் சினிமா

பெரும் சோகம்…. பிரபல நடிகர் காலமானார்…. கண்ணீர்…!!!!

நடிகர் ஜி. கே.பிள்ளை (97) மலையாளத் திரையுலகின் பிரபல மூத்த நடிகர் ஆவார். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இவர் ஸ்நேகசீமா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் 325 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Malayalam actor G K Pillai passes away at 97 | Deccan Herald

 

மேலும், அதிகமாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த இவர் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |