கிரீஸ் பிரதமர் கேத்ரினாவுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டின் அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோ 65 வயது. இவருக்கு கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்த நிலையில் தற்பொழுது தொற்று உறுதி செய்யபட்டு தன்னைத்தானே தனிமைபடுத்தி கொண்டு உள்ளதா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அதிபர் கேத்ரினா கொரோனா வைரஸ்கான புஸ்டர் உள்ளிட்ட 3 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுபோதிலும் அவருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. இதற்கு முன்னதாகவே கடந்த மாதம் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பின்னர் மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.