Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : குரூப்-4 தேர்வு : உத்தேச விடைகள் வெளியீடு…!!

குரூப்-4 தேர்வு நடைபெற்றதற்கான உத்தேச விடைகள் பட்டியலை TNPSC வெளியீட்டுள்ளது.

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4  மூலம் கிராம நிர்வாக அலுவலர் , ஜூனியர் அசிஸ்டன்ட்,  பில் கலெக்டர் , தட்டச்சர் உள்ளிட்ட 6491 காலி பணியிடங்களுக்கு கடந்த1_ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தற்போது வெளியாகியுள்ளது.TNPSC நடத்திய குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் WWW.tnpsc.gov.in என்ற இணையத்தில் உத்தேச விடைகளை தெரிந்து கொள்ளலலாம்.

Categories

Tech |