குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது.
சிபி சிஐடி விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டது,
குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.