அமெரிக்காவில் தடகள வீராங்கனை ஒருவர் அதிக உயரம் உடைய ஹீல்ஸ் அணிந்துகொண்டு அதிக முறை தாவிக்குதித்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா மோனிகா கடற்கரையில் என்ற கடற்கரையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் ஓல்கா ஹென்றி என்ற தடகள வீராங்கனை உயரமான ஹீல்ஸ் அணிந்தவாறு கயிற்றின் மீது அதிகமுறை தாவி குவித்து உலக சாதனை படைத்திருக்கிறார்.
https://www.instagram.com/p/CaP0TwODkc_/
அவர், ஒரு நிமிடத்தில் இந்த சாகசத்தை செய்திருக்கிறார். கின்னஸ் உலக சாதனைக்குரிய அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் சாகச வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.