Categories
லைப் ஸ்டைல்

ஆண்களே… ரிலாக்ஸ் ப்ளீஸ்… ஆய்வில் அதிர்ச்சி..!!

ஆண்களே நீங்கள் டென்ஷன் ஆனால் உங்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கை குறையும்.

மன அழுத்தம் அதிகம் உள்ள ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும், தரமும் பாதிக்கப்படுவதாக அமெரிக்க ஆய்வில் உறுதியாகியுள்ளது. குழந்தையின்மைக்கான காரணங்களில் 40% ஆண்களிடம் தான் உள்ளது இந்நிலையில் வேலை மற்றும் பிற பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் ஆண்களின் உடலில், டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அளவு குறைவதாகவும் இது அவர்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆகவே ஆண்களே டென்ஷன் ஆகாமல், ரிலாக்சாக இருங்கள்.

Categories

Tech |