Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்கா….? பாதிப்பை ஏற்படுத்தும் 4 சாதராண காரணங்கள்….!!

ஆண், பெண் என இருபாலரும் தற்போது அதிகம் சந்திக்க கூடிய பிரச்சனையாக இந்த முடி கொட்டுதல் பிரச்சனை உள்ளது. இயல்பாகவே முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் நமது முந்தைய சந்ததியினரின் மரபியல் அடிப்படையில் அதிகம்  நிகழ்ந்தாலும், நிகழ்கால வாழ்க்கையில் சில காரணங்களின் அடிப்படையில், இந்த முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படுகிறது. அவற்றை இங்கு பட்டியலிடுவோம்,

  • ஊட்டச்சத்து குறைபாடு போன்ற ஹார்மோன் பிரச்சினைகளால் முடி உதிர்வு பிரச்சினை ஏற்படலாம். 
  • மன அழுத்தம், சோர்வு மற்றும் சில ரசாயன பொருட்களின் ஒவ்வாமையால் நமைச்சல், எரிச்சல் ஏற்பட்டு கூந்தல் அதிகம் பாதிக்கப்படும். 
  • வெயிலில் கூந்தல் அதிகம் படும்போதும், ஹீட்டர் கூந்தலுக்குப் பயன்படுத்தும் போதும் இந்த முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படும். இரும்புச் சத்துக் குறைபாடு, வைட்டமின் பி குறைபாடு இருப்பவர்களுக்கும் முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படும். 

Categories

Tech |