Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கை கொடுத்த பருவ மழை….. தென் மாவட்டங்களில் விவசாய பணிகள் தீவிரம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள்  முதற்கட்ட பணிகளில் பயிர்கள் வளர்ச்சி அடைந்து இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிர்களை பயிரிட்டு உள்ளனர். அவ்வபோது பெய்து வரும் மழையால் பயிர்கள் செழித்து இருப்பதாகவும் அடுத்தகட்ட விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த விவசாயிகள்,  தற்போது பயிர்களை சீரமைத்து களை எடுத்து பராமரித்து வருகின்றனர். இதை தொடர்ந்து அக்டோபர் 20 க்கு மேல் வடகிழக்கு பருவமழை  தொடங்க  உள்ளதால் விவசாயிகள் மேலும்  மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

Categories

Tech |