பிரபல நடிகை ஹன்சிகாவின் அண்ணன் மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக இடம் பிடித்தவர் ஹன்சிகா. இவர் கடந்த சில நாட்களாக படவாய்புக்கள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். அனால், தற்போது சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹன்சிகாவின் அண்ணனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில் ஹன்சிகாவின் அண்ணன் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் புது மண தம்பதிகளை வாழ்த்தி வருகின்றனர்.