நடிகர் சூர்யா தனது காதலை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லி சிவகுமாரை ஒத்துக் கொள்ள வைத்துள்ளார்.
இன்னைக்கு லவ் பண்றாங்களாம் இருந்தாலும் , கல்யாணம் பண்ணிக்க போறவுங்களா இருந்தாலும் சரி சூர்யா , ஜோதிகா ஒரு சூப்பரான ஜோடியா இருக்கீங்க அப்படின்னு சொல்லனும்னு தான் ஆசைப்படுறாங்க. ரியல் லைப்லயும் சரி , திரையிலும் சரி சூர்யா , ஜோதிகா அப்படினு வந்தாலே அவுங்க ஜோடி ஒரு சிறப்பான ஜோடியாக தான் இருக்கும். சமீபத்தில் கூட இவங்லும் ரெண்டு பேரும் ஒன்றாக இருந்தது போல ஒரு போட்டோ வெளியாகி அதிகமாக வைரலாகியாது. கல்யாணமாகி இத்தனை வருடங்கள் கழித்தும் சினி இண்டஸ்ட்ரி இன்னும் ஒன்டர்புல் , பெஸ்ட் ஜோடியாய் இருந்துகிட்டு இருக்கிறவங்க சூர்யா-ஜோதிகா ஜோடி.
இவர்கள் இருவருக்கும் திருமணம்தான் , இது எல்லாருக்குமே தெரியும். காதல் அப்படினு வந்துட்டா கூடவே பிரச்சனையும் வந்துவிடும். இப்ப வரைக்கும் தமிழ் சினிமாவில் கதை காதல் செய்யணும் , காதல் செய்து நடிகையை கல்யாணம் பண்ணிக்கணும் , காதலுக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகின்றது , அதெல்லாம் பேஸ் பண்ணி ஹீரோவின் எப்படி கடைசியாக ஹீரோ கைப்பிடிக்கிறார் அப்படிங்கறது தான் இப்ப வரைக்கும் சினிமாவின் மெயின் தீம்_ஆக இருந்துகிட்டு இருக்கு.அப்படி இருக்கும்போது சூர்யா , ஜோதிகா காதலுக்கும் பிரச்சனைகள் இல்லாமல் எப்படி இருக்க முடியும்.
நடிகை ஜோதிகா மும்பையில் பிறந்து , அங்கேயே வளர்த்தாங்க. ஜோதிகா தமிழ் சினிமாவில் முதல்முதலாக அறிமுகம் ஆனது வாலி படத்தில் தான். முதலில் ஹீரோயினாக நடித்த படம் ”பூவெல்லாம் கேட்டுப்பார்” . அதுக்கு அப்புறம் தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் அடுத்தடுத்து என அதிகமான படங்கள் நடித்தார்கள். ஒரு ஹீரோவும் , ஹீரோயினும் தொடர்ந்து நடித்தார்கள் என்றாலே அவர்களுக்குள் ”காதல்” அப்படிங்குற செய்தி வர ஆரம்பிச்சுரும். அப்படி தான் நடிகர் சூர்யாவுக்கும் , ஜோதிகாவுக்கு இது போன்ற செய்திகள் வந்தது.ஆரம்பத்தில் இவங்க ரெண்டு பேரும் இல்ல… இல்ல …. இல்ல எங்களுக்குள் வெறும் நட்புதான் என்று சொல்லிக் கொண்டு இருந்தாங்க.
பின்னர் நாளாக…. நாளாக அவர்களுடைய நட்பு காதல் தான் அப்படிங்கிறது நமக்கு தெரிய ஆரம்பித்ததது. அந்த அளவுக்கு பியூட்டிஃபுல் ஆனா கெமிஸ்ட்ரி இவங்க ரெண்டு பேருக்கும் இருந்தது. அதற்கு சிறந்த உதாரணம் தான் நான் காக்க காக்க , ஜில்லுனு ஒரு காதல் படம் என்று நாம் சொல்லலாம். ஜில்லுனு ஒரு காதல் மூவி இவர்களின் கல்யாணத்துக்கு முதல் நாள் வெளியாகியது. இப்படி கல்யாணம் வரைக்கும் போன இவர்களுடைய காதலுக்கு முன்னாடியே பிரச்சனை வந்து இருக்கு . அந்த பிரச்சனை என்ன அப்படின்னா நிச்சயமா வீட்டில் ஒத்துக்காது தான். வீட்ல யாரு ஒத்துக்கமா இருந்துருப்பாங்க அப்படின்னு நீங்களே முடிவு பண்ணி இருப்பீங்க.
ஆம்..!! நடிகர் சூர்யா_வின் தந்தை சிவகுமார் தான் சூர்யா காதலுக்கு ஒத்துக்க கொள்ளவில்லை . சினி இண்டஸ்ட்ரி பொருத்தவரைக்கும் ரொம்ப ஒரு நல்ல ஃபேமிலி என்று சிவகுமார் குடும்பத்தை இன்று வரைக்கும் நாம் சொல்லுவோம். அவருடைய மகன்களான நடிகர் சூர்யாவும் , கார்த்தியும் இப்பவரைக்கும் ஒரு நல்ல நடிகர் அப்படினு சொல்லுறத விட நல்ல ஒழுக்கமான பசங்க , சினிமா_வில் இப்படி ஒரு பசங்கள பாக்க முடியாது அப்படின்னு எல்லாருமே சொல்லிட்டு இருக்காங்க. அப்படி இருக்கும் போது மும்பையில் வந்த ஒரு பெண் நடிகையை சூர்யா கல்யாணம் பண்ணிக்க நிச்சயமா சிவகுமார் ஒத்துக்க மாட்டார்.
தொடர்ந்து சூர்யாவின் காதலுக்கு ஒத்துக்கவும் இல்லை. அப்போது தான் முதலமைச்சராக ஜெ ஜெயலலிதா சூர்யா_வின் தங்கை கல்யாணத்துக்கு போய் இருக்கும் போது நடிகர் சூர்யா கிட்ட நீங்க எப்ப கல்யாணம் பண்ணிக்க போறாங்க அப்படினு கேட்க , அப்போது நடிகர் சூர்யா நான் நடிகை ஜோதிகா_வை காதல் செய்து கொண்டு இருக்கின்றேன் என்று அவருடைய காதல பத்தி முதல்வர் கிட்ட சொல்லி இருக்காங்க. அதுக்கப்புறம் ஜெயலலிதா சிவகுமார் கிட்ட பேசி அவர்களுடைய தலைமையிலேயே இவர்களுடைய கல்யாணம் நடந்தது. இன்னைக்கு இவங்க இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வந்துகிட்டு இருக்காங்க. ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!