Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: இந்தியாவின் முதல் குரங்கம்மை நோயாளி குணமடைந்தார்….!!!!

இந்தியாவின் முதல் குரங்கம்மை நோயாளி முழுமையாக குணமடைந்து இன்று (ஜூலை 30) அவர் வீடு திரும்பவுள்ளார்.

முதல் முறையாக இந்தியாவில் கடந்த 14ஆம் தேதி குரங்கமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த ஒருவருக்கு குரங்கமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து குரங்கமை பாதிக்கப்பட்ட நபர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ். அந்த நபர் குரங்மையிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |