தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இருந்து முறையான முறையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்த மாணவர்களின் பட்டம் G.O.107 ன் படி மற்ற பல்கலைக் கழகங்களின் பட்டப்படிப்பை போலவே செல்லுபடியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த G.O.242- ன் படி டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்ய செல்லுபடியாகும் என்றும் பதவி உயர்வுக்கும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories