Categories
மாநில செய்திகள்

Happy News: தமிழ்நாடு மக்களுக்கு – முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கோலாகலமாக நடத்தப்படும். இதனை மக்களும் காண்பார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா இருப்பதன் காரணமாக கலை நிகழ்ச்சிகளை காணுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் 75வது சுகாதார தினத்தை முன்னிட்டு மக்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் இந்தியாவுக்கு ஜனநாயக காற்றை சுவாசிக்க கிடைத்த இந்த சுதந்திரம் போற்றி பாதுகாக்க வேண்டிய கருவூலம். விடுதலைப் போராட்டத்திற்கான வியூகங்களை வகுப்பதில் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய களமாக விளங்கியது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை அடையும் இலக்குடன் வைத்துக்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |