Categories
பல்சுவை

HAPPY NEWS: தினமும் ஒரு ஸ்கூட்டர் இலவசம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது அதன்படி அந்நிறுவனம் தினம் ஒரு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி விட்டதாகவும், நவம்பர் 7ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. 30 நாட்களுக்கு 30 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இலவசம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்களின் தினசரி ஒருவர் லக்கி டிரா மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. வாடிக்கையாளர் வாங்கிய எக்ஸ் ஷோரூம் விலக்கான தொகை அப்படியே முழுவதுமாக திருப்பி வழங்கப்படும். இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த போட்டியை நிறுவனம் தொடங்கி வைத்துள்ளது.

Categories

Tech |