Categories
அரசியல்

HAPPY NEWS: நகை பிரியர்களே…! உடனே போங்க…. அள்ளிக்கிட்டு வரலாம்…!!!

இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளதால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,000த்திற்கு கீழ் சென்றுள்ளது.

இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ரூ.4,740-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து, ரூ.65-க்கு ஆகிறது.

Categories

Tech |