Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: மகளிர் குழுவுக்கு கடன்: ரூ.1625 கோடி அறிவிப்பு…!!!

மக்களுடைய நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. கொரோனா காலகட்டத்தில் கூட மக்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தது. இந்நிலையில் DAY என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1625 கோடி மூலதன நிதி உதவியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.

சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 75 ஆயிரம் பேருக்கு 25 கோடியை முதலீட்டு பணமாகவும், தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்பட்ட75 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூபாய் 4.13 கோடி நிதியையும் இன்று விடுவிக்கிறார்.

Categories

Tech |