ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான திரைப்படம் ”ஓ மணப்பெண்ணே”. இதனையடுத்து இவர் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் இவர் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இந்த திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
With all ur blessings..Teaming up with
Dir @shan_dir @AthulyaOfficial @ThirdEye_Films @devarajulu29 @thespcinemas @Sridhar_DOP @premkumaractor @SureshChandraa
A @immancomposer Musical #ProductionNo5Thnx to @VetriMaaran sir @directorcheran sir @VijaySethuOffl na & @aishu_dil pic.twitter.com/HkWt46uUZM
— Harish Kalyan (@iamharishkalyan) December 13, 2021