Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சோனு சூட் இத்தனை கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளாரா..? ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

நடிகர் சோனு சூட் 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் தன்னால் முடிந்த பல உதவிகளை செய்து மக்களின் கண்ணுக்கு கடவுளாக தெரிந்தவர் தான் பிரபல நடிகர் சோனு சூட். சமீபத்தில் இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதன்படி சோதனையின் முடிவில் நடிகர் சோனு சூட் 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |