Categories
சினிமா தமிழ் சினிமா

அரவிந்த் சாமியின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா..? இதோ அழகிய குடும்ப புகைப்படம்..!!!

பிரபல நடிகர் அரவிந்த்சாமி தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராகவும், சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. ஆனால் அதன் பிறகு திடிரென படங்களில் எதுவும் நடிக்காமல் சற்று விலகி இருந்த அரவிந்த் சாமி கடல், தனி ஒருவன் ஆகிய படங்களின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

தற்போது ஹிட் படங்களை கொடுத்து வரும் அரவிந்த் சாமி திரையுலகில் தனது மார்க்கெட்டை ஏற்றி வருகிறார்.மேலும் அவர் கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமி அவரது மனைவி, மகன் மற்றும் மகளுடன் எடுத்த குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Gallery

Categories

Tech |