Categories
சினிமா தமிழ் சினிமா

செஃப் தாமுவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா…? இணையத்தில் வெளியான அழகிய புகைப்படம்…!!!!

குக் வித் கோமாளி நடுவர் செஃப் தாமுவின் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற செஃப் தாமுவின் குடும்ப புகைப்படம் ஒன்று  இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அழகிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |