இமான் அண்ணாச்சி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. இதனையடுத்து, ஜில்லா, மரியான், பூஜை போன்ற படங்களில் நடித்தார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.