பாண்டியன் ஸ்டோர் கண்ணன் தனது நிஜ அம்மாவுடன் எடுத்த புகைபடத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரம் லட்சுமி அம்மா இறந்து விடுகிறா.ர் அவரது மகன் கண்ணனும் தாயின் முகத்தை கடைசிவரை பார்க்காததால் சீரியல் மிகவும் சோகமாக சென்றது.
இதைத்தொடர்ந்து தாயை இழந்து தவிக்கும் கண்ணனின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் சரவணன் தனது நிஜ அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
https://www.instagram.com/p/CUOvdKZBJBK/?utm_source=ig_embed&ig_rid=caa5072c-8b26-4d47-ade0-f4925ec71a49