Categories
சினிமா தமிழ் சினிமா

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் திரிஷாவை பார்த்துள்ளீர்களா..? வெளியான புகைப்படம்…!!!

முன்னணி நடிகை திரிஷா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவிற்கு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் திரிஷா. இதைத்தொடர்ந்து தமிழ் திரையுலகில் 15 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வரும் அவர் தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Categories

Tech |