Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: இந்த வாரம் இவர்தான் எலிமினேஷன்?…. அட!.. இது நம்ம லிஸ்ட்ல இல்லாத புதிய ட்விஸ்ட்டா இருக்கே….!!!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி‌, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரச்சிதாவை காதல் டார்ச்சர் செய்யும் ராபர்ட் மாஸ்டர்‌ அல்லது போட்டியாளர்களிடம் எப்போதும் அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளும் அசல் ஆகிய இருவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக மணிகண்டன் எலுமினேட்‌ செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு தான் ஓட்டுகள் மிகவும் குறைவாக கிடைத்துள்ளதாம். மேலும் முதல் முறையாக மணிகண்டன் பெயர் தான் இம்முறை நாமினேட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |