சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டில் தூக்கிட்டு செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 மாணவிகள், 1 மாணவர் என 6 பேர் தற்கொலை செய்துகொண்டதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?. இதனால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருமே பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மாணவர்களின் தற்கொலை சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
Categories