நெஞ்செரிச்சல் பிரச்சினையை சரிசெய்ய என்ன செய்யலாம் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஒரு சிலர் நெஞ்செரிச்சல் பிரச்சனை காரணமாக அவதிப்படுவது உண்டு. நெஞ்செரிச்சல் பிரச்சினை வந்தால் பதற்றம் அடைய வேண்டாம். இந்த நெஞ்செரிச்சல் பிரச்சனையை சரி எப்படி சரி செல்லம் என்று குறித்து பார்க்கலாம்.
1.இரவில் எளிதில் செரிமானமாகாத உணவுகளை உட்கொண்டால் இஞ்சி மிட்டாய் சாப்பிடலாம்.
2.வெந்நீரில் இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
3.வாரம் இரண்டு நாட்கள் ஓமம் கலந்த நீரை பருகினால் செரிமான பிரச்சனை வராது.
4.சீரகத் தண்ணீரை தொடர்ந்து நான்கு நாட்கள் குடிக்க நெஞ்செரிச்சலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.