Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

12மாவட்டங்களில் கன மழை…! 3 நாட்களில் புயல் அலெர்ட்… தமிழகத்துக்கு எச்சரிக்கை ..!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. நாமக்கல், சேலம், திருச்சி,  நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கரூர், தேனி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 22ஆம் தேதி காய்ச்சலுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதாவது இன்னும் மூன்று நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற இருக்கிறது. அதன் பின்னர் அடுத்த நான்கு மணி நேரத்தில் அது புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

Categories

Tech |