Categories
திருநெல்வேலி தூத்துக்குடி பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆங்காங்கே 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதேபோல சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |