Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம்!!! 

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது .

தமிழகத்தில்  சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், தருமபுரி, சேலம், மதுரை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று  மழைக்கு வாய்ப்புள்ளதாக   வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் க்கான பட முடிவு

மேலும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக  கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது .

Categories

Tech |