Categories
இந்திய சினிமா சினிமா

இந்திய சினிமாவில் மிக பிரபலமான ஹீரோயின்கள்….. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!

இந்திய சினிமாவில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமாக இருக்கும் நடிகைகளின் லிஸ்ட்டை ஒவ்வொரு மாதமும் ஆர்மிக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிடும். அந்த வகையில் 2022-ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்திற்கான பிரபலமான நாயகிகளின் லிஸ்ட்டை ஆர்மிக்ஸ் மீடியா தற்போது வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டின் படி இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் முதலிடத்தை சமந்தா பிடித்துள்ளார்.

இதற்கு அடுத்த இடத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் இருக்கிறார். அதன் பிறகு 3-ம் இடத்தில் நயன்தாராவும், 4-ம் இடத்தில் காஜல் அகர்வாலும், 5-ம் இடத்தில் தீபிகா படுகோனேவும், 6-ம் இடத்தில் ராஷ்மிகா மந்தனாவும், 7-ம் இடத்தில் திரிஷாவும் இருக்கிறார்கள். மேலும் 8-ம் இடத்தில் கத்ரீனா கைஃப்பும், 9-ம் இடத்தில் கீர்த்தி சுரேஷும், 10-ம் இடத்தில் நடிகை அனுஷ்காவும் இருக்கிறார்கள்.

Categories

Tech |