Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்? கொரோனா பாதிப்பு விவரம் இதோ..!!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ.

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 46,714 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் பாதிப்பு குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது.

இன்று கொரோனா தொற்று  37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இன்று பாதிப்பு அதிகரித்திருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு குணமடைந்து வீடு திரும்பியிருப்பது சற்று மகிழ்ச்சியை அளிக்கிறது.

 

தமிழகம் முழுவதும் கொரோனா மொத்த பாதிப்பு மாவட்டம் வாரியாக:

அரியலூர் – 599

செங்கல்பட்டு – 8908

சென்னை – 82,128

கோயம்புத்தூர் – 1644

கடலூர் – 1646

தர்மபுரி – 289

திண்டுக்கல் – 1193

ஈரோடு – 468

கள்ளக்குறிச்சி – 2049

காஞ்சிபுரம் – 4310

கன்னியாகுமரி – 1891

கரூர் – 217

கிருஷ்ணகிரி – 328

மதுரை – 7597

நாகப்பட்டினம் – 396

நாமக்கல் – 231

நீலகிரி – 320

பெரம்பலூர் – 191

புதுக்கோட்டை – 831

ராமநாதபுரம் – 2167

ராணிப்பேட்டை – 1858

சேலம் – 2123

சிவகங்கை – 1188

தென்காசி – 859

தஞ்சாவூர் – 835

தேனி – 2053

திருப்பத்தூர் – 504

திருவள்ளூர் – 8107

திருவண்ணாமலை – 3563

திருவாரூர் – 815

தூத்துக்குடி – 2940

திருநெல்வேலி – 2228

திருப்பூர் – 381

திருச்சி – 1902

வேலூர் – 3445

விழுப்புரம் – 1926

விருதுநகர் – 2749

Categories

Tech |